இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இன்றே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Senior Consultant (Operation & Procurement) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிகிறது.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர்: Senior Consultant (Operation & Procurement)

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை: 02

வயது விவரம்:  55 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் : 10 வருடம் அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்: மாதம் ரூ.1,50,000/- முதல் ரூ.2,00,000/- வரை சம்பளம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.01.2022

விண்ணப்ப முறை(Online ) : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி : https://sportsauthorityofindia.gov.in/sai/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1640858930_SC%20Advert.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sports Authority of India Employment Announcement


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->