SBI வங்கியில் 1031 காலிப்பணியிடங்கள்.! உடனே விண்ணப்பியுங்கள்.! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


SBI(State Bank of India) வங்கியானது 1031 காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர்:

Channel Manager Facilitator,

Channel Manager Supervisor,

Support Officer

தகுதி:

வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 63.

பணியிடங்கள்:1031

ஊதிய விவரம்:

ரூ.36,000/- முதல் ரூ.41,000/- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2023

விண்ணப்பிக்கும் முறை: Online

தேர்வு செய்யும் முறை:

•Short Listing செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

•தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SBI recruitment 1031 vacancy


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->