பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? முழு விவரம் இதோ..! - Seithipunal
Seithipunal


பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விளம்பர எண். 02/2024/CHQ

பணி: Junior Executive(Engineering-Civil)

காலியிடங்கள்: 90

பணி: Junior Executive(Engineering-Electrical)

காலியிடங்கள்: 106

பணி: Junior Executive(Engineering-Electronics)

காலியிடங்கள்: 278

பணி: Junior Executive(Engineering-Information Technology)

காலியிடங்கள்: 13

பணி: Junior Executive(Architecture)

காலியிடங்கள்: 3

தகுதி: காலியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.5.2024 தேதியின்படி 27 க்குள் 

சம்பளம்: மாதம் ரூ. 40,500 - 1,40,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2024
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Recruitment of junior executives through gate


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->