டிகிரி படித்தவர்களுக்கு ரூ.19,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Engineer (Electrical) - 50, Field Engineer (Electronics & Communication) - 15 , Field Engineer (IT) - 15, Field Supervisor (Electrical) - 480, Field Supervisor (Electronics & Communication) - 240

காலி பணியிடங்கள் : 800

வயது : 29க்குள்

சம்பளம் : ரூ.19,900 - ரூ.1,12,400

கல்வித் தகுதி : பிஇ, பிடெக், டிப்ளமோ.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.12.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :  www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power Grid corporation of India employment apply last day of tomorrow


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->