எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஜே.இ.ஏ., ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

பணியின் பெயர் : ஜே.இ.ஏ., ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி. பி.காம். முதுகலை பட்டம்

பணியிடம் : இந்திய முழுவதும்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 922

கடைசி நாள் : 28/05/2022

முழு விவரம் : 

 https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/76282/Instruction.html

 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oil and Natural Gas Corporation Job 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->