NMDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


NMDC (நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனம் Blaster Gr II (Trainee) பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்: பிளாஸ்டர் Gr II (பயிற்சியாளர்)

பணியிடங்கள்: 02

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2023

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 30 

மேலும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

மாதம் ரூ.19,900/- முதல் ரூ.35,040 வரை

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / வர்த்தக சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NMDC recruitment 2023 blaster Trainee


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->