ஒரு டிகிரி போதும்...ரெயில்வே வாரியத்தில் உடனடி வேலை.!!
job vacancy in railway department
ஆர்.ஆர்.பி எனப்படும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கல்வி தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:- இந்த வேலைக்கு 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:- கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 21.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.11.2025
English Summary
job vacancy in railway department