மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை. ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

பணிக்கு ஏற்ப படிப்பு மற்றும் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? ஐடிஐ தகுதி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 
அதன் பின்னர், https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->