வருமானவரித்துறையில் ரூ.34,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


வருமானவரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் :  Income tax inspector, tax assistant, multi-tasking staff.

காலி பணியிடங்கள் : 72

வயது : 18-30 வயதுக்குள்

சம்பளம் : மாதம் ரூ.9,300 - ரூ.34,800

கல்வித் தகுதி : டிகிரி

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : incometaxindia.gov.in இணையத்தளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax department employment vacancy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->