மாதம் ரூ.80,000 ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


IIFCL(India Infrastructure Finance Company Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி:

Post Graduate Degree, MBA, PGDM, LLB, BA + LLB, CA, B.Tech, BE.

பணியின் பெயர்: Assistant Manager

பணியிடங்கள்: 26

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2023

விண்ணப்பிக்கும் முறை: Online

ஊதிய விவரம்: மாதம் ரூ.80,000/- 

வயது வரம்பு:

•21 வயது முதல் 30 வயது 

•மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

•UR / EWS / OBC – ரூ.500/- + ரூ.100/-

•PwD / SC / ST – ரூ.100/-

தேர்வு செய்யும் முறை:

•Preliminary Screening

•Written Examination

•Behavioural Examination

•Interview

தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.iifcl.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IIFCL recruitment 2023 assistant manager


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->