Central Bank of India-வில் வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Business Correspondent Supervisor பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர்: BC Supervisor

கல்வி தகுதி:

•Senior Manager அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் வங்கி அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

•M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

• 21 வயது முதல் 45 வரை

• வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 64.

பணியிடங்கள்: Various

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கிலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Bank of India recruitment 2023 BC supervisor


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->