சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு..!! - Seithipunal
Seithipunal


மத்திய வங்கியில்  காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியாவில்  காலியாக உள்ள In charge of FLCC பணிக்கு  காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்காலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

காலிபணியிடங்கள்: 2

கல்விதகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பள விவரம் : ரூ.15,000/- வரை சம்பளம்.

அனுபவம்: வங்கி பணிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 68 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணபிக்கும் முறை:  ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரபூர்வ இணையதள விவரம் https://www.centralbankofindia.co.in/en/recruitments

விண்ணப்ப படிவம் பெற:  https://drive.google.com/file/d/1YQytUQRTven859Hy5AS1-yY5Zg0K6Pz4/view படிவத்தை பதிவிறக்கம் செய்து Regional Manager,Central Bank of India,Regional Office,Naka chandravadni chauraha,Gwalior (M.P)-474009 என்ற முகவரிக்கு அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central bank of india recruitment


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal