BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


BEL (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர்:

•Trainee Officer

•Project Officer-

பணியிடங்கள்: 2

கல்வி தகுதி:

MA (Hindi) / PG with proficiency in Hindi தேர்ச்சி பெற்றவர்கள் 

வயது: அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 

ஊதியம்:

Trainee Officer

•1st Year-ரூ.30,000/-

•2nd Year-ரூ.35,000/-

Project Officer-

•1st Year-ரூ.40,000/-

•2nd Year-ரூ.45,000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023

விண்ணப்பிக்கும் முறை: Offline

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BEL recruitment trainee Officer project officer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->