மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


BECIL (Broadcast Engineering Consultants India Limited) நிறுவனமானது நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/ MBA / PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டு.

பணியின் பெயர்: நிர்வாக உதவியாளர்(Executive Assistant)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19/04/2023

ஊதிய விவரம்:

மாதம் ரூ.70,000/

விண்ணப்ப கட்டணம்:

•Gen, OBC, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.885/- 

•SC / ST, EWS / PH – பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வு செய்யும் முறை:

திறன் சோதனைகள் / நேர்காணல் / தொடர்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BECIL recruitment 2023 executive assistant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->