NIC-ல் 598 காலிப்பணியிடங்கள்.! நாளையே கடைசி நாள்... உடனே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


NICல் (National Informatics Centre) 598 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்:

Scientist-B, Scientific Officer/Engineer, Scientific/Technical Assistant-A

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.Sc. /MS/MCA/B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

UR / EWS -30

SC/ST -35

OBC -33

PWD -40

பணியிடங்கள்: 598

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04/04/2023

ஊதிய விவரம்:

Level 6,7 மற்றும் 10 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General and others – Rs.800

SC/ST/ PWD/ Women – Nil

விண்ணப்பிக்கும் முறை: Online

மேலும்.. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

598 Vacancies NIC recruitment 2023


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->