கே ஜி எஃப் 2 படத்தில் நடிக்க யஷ் வாங்கியது இத்தனை கோடியா.!? வாய்பிளக்க வைத்த தகவல்.! - Seithipunal
Seithipunal


கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து. கே ஜி எஃப்இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த  14ஆம் தேதி கே ஜி எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ், அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது. கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. 

இந்நிலையில் கே ஜி எஃப் 2 படத்தில் நடிக்க நடிகை யஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிப்பதற்காக அவர் ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yash salary for KGF


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->