VJ மணிமேகலையின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சியில் விஜேவாக பணிபுரிந்து வந்தவர் VJ மணிமேகலை. அதுமட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளினியாக  இருந்துள்ளார். அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கிறார். 

இந்த நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்னும் சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக தான் அவர் முதன்முறையாக நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு விஜய் டிவியில் இருந்து சினிமா, சீரியல்கள் என்று நடிப்பு துறைக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த லிஸ்டில் தற்போது மணிமேகலையும் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vj manimegalai came into acting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->