சூரி மற்றும் ரோபோ சங்கரை மேடையில் வைத்து பளாரென அறைந்த விஷால்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருபவர் விஷால். இவருடைய நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக இருக்கிறது.இந்த திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.

இதனை ஆர்.வினோத்குமார் இயக்க, ராணா ப்ரெடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் சூட்டிங் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன.

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் விழா இன்று நடந்தது. இதில், கலந்து கொண்ட சூரி மற்றும் ரோபோ சங்கரை நடிகர் விஷால் அடிக்கின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal slapped Suri and Robot Shankar on the stage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->