வாவ்.. அதிதி சங்கரா இது.?! கிராமத்துப்பெண் கெட்டப்பில் சக்கப்போடு போடுகிறாரே.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. 

முத்தையா இயக்கும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் இளையமகள் அதிதி நடிக்கவுள்ளார். திரைப்படத்தில் அதிதி கிராமத்து பெண்ணாக நடிக்க போகிறார். எம்பிபிஎஸ் படித்த அதிதி மதுரையைச் சேர்ந்த கிராமத்தி பெண்ணாக நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் தேன்மொழி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர் ஒன்றில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த பட அறிவிப்பை தொடர்ந்து அதிதிக்கு சமூக வலைதளங்களில் அவருக்கு பாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விருமன் பட பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruman movie song video viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->