காக்க காக்க படத்தை மிஸ் பண்ணிய முக்கிய நடிகர்.! முதலில் நடிக்க இருந்தது இவரா.?! - Seithipunal
Seithipunal


காக்க காக்க திரைப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'காக்க காக்க'. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருந்தார்.

நிலையில் காக்க காக்க திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் விக்ரம் தானாம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்காததால் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram missed kakka kakka movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->