விஜய் சேதுபதியின் 50வது படத்தின் "அப்டேட்" வந்தாச்சு.!! - Seithipunal
Seithipunal


சிறிய சிறிய கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானவர் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,பிட்சா போன்ற திரைப்படம் நடித்தன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். சமீப காலமாக தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி கொண்டு வருகிறார். 

விஜய் சேதுபதி 50 திரைப்படமான "மகாராஜா" திரைப்படம். இத்திரைப்படத்தை குரங்கு பொம்மை டைரக்டர் நிகிலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijaysethupathi 50th movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->