பிரபல நடிகர் காலமானார்.. வேதனையில் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சலிம் கவுஸ் மறைவிற்கு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான திரு. சலிம் கவுஸ் அவர்கள் , சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் 'சக்கரை கவுண்டர்' கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.  அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayakanth mourns actor salim ghouse death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->