வெளியானது விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!  - Seithipunal
Seithipunal


'லியோ' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாத், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T) என பெயரிடப்பட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் தோற்ற போஸ்டரை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay film second look poster released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->