விடுதலை திரைப்படம் இன்று ஓடிடி ரிலீஸ்.. நீக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, இவர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். மேலும், இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கபட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விடுதலை பாகம் 1 திரைப்படம் கடந்த மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விடுதலை திரைப்படம் இன்று Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்த இந்த திரைப்படத்தின் திரையரங்குகளில் வெளியாகத காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai movie release on today Zee 5 OTT


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->