வெண்பாவை ஓங்கி அறைந்த கண்ணம்மா.. அப்படி என்ன கூறினார் தெரியுமா.?! அதிர்ச்சியில் பாரதி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .

அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இவரை எங்கு சந்தித்தாலும் திட்டி தீர்த்து வருகின்றனர். சமீபத்தில் வெண்பா கர்ப்பமாக இருந்ததால், அவர் சீரியலில் சில காலங்கலாக காட்டப்படாமல் இருந்தார்.  

குழந்தை பிறந்த பின் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பாரதிகண்ணம்மா புரோமோ வீடியோவில் கண்ணம்மா மற்றும் பெண் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு கண்ணம்மா என்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதை கண்ட பாரதி மிகுந்த ஆத்திரம் அடைகிறார். அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venba slapped by kannamma


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->