வடிவேலுவின் ஜோடியாக இவர் நடிக்கிறாரா??..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினி உலகில் வடிவேலுக்கு என தனி இடம் உண்டு. அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இந்நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

ஆனால் அவரை மீண்டும் திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வந்தனர். இதற்கிடையில் தற்போது தமிழ் திரையுலகில் மீண்டும் ரீ எண்டரி கொடுத்தீருக்கிறார் நடிகர் வடிவேலு.

இதனை தொடர்ந்து அவர் சூராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் நடிப்பார் எனகூறப்பட்டது. இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், நடிகை பிரியாபவானி சங்கர் வடிவேலுவுடன் இருப்பது போன்ற ஒரு புகைபடத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் அந்த படத்தின் கதாநாயகியாக நடிப்பதாக பலர் கூறிவந்தனர்.

இந்த செய்தியை மறுத்துள்ள படக்குழு அவர் படத்தில் நடிப்பது உண்மை ஆனால் கதாநாயகியாக அல்ல முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார் என தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu New Movie update


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal