சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை.! படக்குழு அதிகாரபூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயனின் 20 வது படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆசிரியர் வேடத்தில் நடிக்க இருக்கிறார். என்று கூறப்படுகிறது. 

இதில் ஹீரோயினாக சாய்பல்லவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளது. 

தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் 20 ஆவது படத்தில் வில்லனாக பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ தகவல்வெளியாகியுள்ளது. உக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine heroine in sk 20 movie 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->