வேலை செய்த நாட்டிலேயே கோல்டன் விசா வாங்கிய விஜய் சேதுபதி.. குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் உட்பட இந்திய திரையுலகினர் பலருக்கும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இன்று துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த விழாவில் கோல்டன் விசாவை பெற்று கொண்ட விஜய் சேதுபதி 22 ஆண்டுகளுக்கு முன் நான் இதே துபாயில் நான் சாதாரண ஊழியராக வேலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நாட்டின் கௌரவத்தை பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. துபாய் எனக்கு இரண்டாவது தாயகம் என்றும் எப்போது துபாய் வந்தாலும் நான் ஏற்கனவே வேலை செய்த இடத்தை சென்று பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE give golden Visa to actor Vijay Sethupathi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->