எச்சரிக்கையாக இருந்தும்.. ஏமாற்றப்பட்ட அண்ணாச்சி.. படம் வெளியான மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் அந்த கடை விளம்பரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். விளம்பர படங்களில் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதன்முதலாக நடித்துள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட்.

 இவர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடிக்க நடித்திருக்கிறார். இதை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார் 

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள நிலையில் கடந்த ஜூலை 28ம் தேதி இந்த படம் வெளியானது. படம் வெளியாகி பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்த படம் வெளியாவதற்கு முன்பே இதனை ஆன்லைனில் வெளியாக முடியாமல் பல வெப்சைட்டுகளை முடக்கினர். ஆனால் எப்படியோ தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டில் இந்த படத்தை வெளியிட்டு விட்டனர். இது அனைவருக்கும் வியக்கவைக்கும் விஷயமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The legend movie in tamil Rockers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->