சுட்டிக்குழந்தையாக இருக்கும் டாப்ஸி.! படு க்யூட் புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. தற்போது, பாலிவுட்டில் நிறைய திரைப் படங்களில் அவர் நடித்து வருகின்றார். ஜனகணமன என்ற திரைப்படத்தில் தமிழில் தற்போது டாப்சி நடிக்கிறார். 

சில மாதங்களுக்கு முன்பு டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு தகவல் வெளியானது.

சமீபத்தில் நடிகை டாப்ஸி என்னுடைய பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கின்றேன். என்னை காதலிப்பதாக கூறுபவர்களிடம் இந்த நிபந்தனையை மிக வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது டாப்ஸி இணையதள பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tapsee childhood picture viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->