தலைவருக்கு போன் போட்ட தளபதி.! பிறந்த நாளில் கூட்டணிக்கு தூது விடுகிறாரா ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


விரைவில் அரசியல் கட்சித் துவங்க இருக்கின்ற நடிகர் ரஜினிகாந்த், டிசம்பவர் 12 ஆன இன்று தன்னுடைய 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். நடிகர் ரஜினிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகையர், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர். 

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.தலைவர் ஸ்டாலின், தன்னுடைய முகநூல் பக்கத்தில், "அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!

நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன்!" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin wishes to rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->