''சிவகார்த்திகேயன் 21'' டீசர் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ''அயலான்'' திரைப்படம் ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21 வது திரைப்படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். 

கமலஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடைபெறும் காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. 

இந்த திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசரை பார்த்த இயக்குனர் நெல்சன் படக்குழுவை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan 21 Teaser Release Update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->