சிங்கிள் பாய்ஸை.. சீண்டும் நயன்-விக்கி.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். 

ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில், அடிக்கடி ஊர் சுற்றுவது இவர்களது வழக்கம். வெளிநாடுகளுக்கு டூர் சென்று அங்கு எடுக்கின்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார்கள். அப்போதெல்லாம் ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். 

சமீப காலமாக இருவரும் கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். இறுதியாக விக்னேஷ் சிவன் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கிய இருந்த நிலையில், அடுத்ததாக தல அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். 

இந்த நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து ஒரு அசைவ உணவுகள் மிக்க மேசையில் அமர்ந்து கொண்டு சாப்பிடுகின்றனர். அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு ஆசை ஆசையாக அன்புடன் ஊட்டி விடுகிறார். இதை கண்ட பல சிங்கிள்ஸ் எங்களை வெறுப்பேற்றுகிறீர்களா என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

single boys angry with nayan vikki 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->