மீண்டும் அவதாரம் எடுத்த சிம்பு.. இந்த முறை ஆண்ட்ரியாவுடனாம்..! - Seithipunal
Seithipunal


சித்தார்த், கப்பல் பட இயக்குனர் கார்த்திக்கின் இயக்கத்தில் நடித்து வரும் படம் டக்கர். இந்த படத்தில் திவ்யான்ஷா கௌசிக், யோகிபாபு, முனிஷ் காந்த், அபிமன்யூ சிங் என்று பலர் நடித்துள்ளார்.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்று வெளியவந்துள்ளது

அந்த தகவலின் படி, நடிகர் சிம்பு பாடி வெகு காலம் ஆனது, இந்த படத்தின் மூலம் மறுபடியும் சிம்பு பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து தகவல் தற்போது சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

இதை தொடர்ந்து, இந்த படத்தில் ரெயின்போ என துவங்கும் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். அதை விட முக்கியமான விஷயம் முதல் முறையாக ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து இந்த பாடலை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu joins with andria


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->