பீஸ்ட் காலத்தில் ஷிவாங்கி.. அவரே வெளியிட்ட மாஸான புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். 

சமீபத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினரை அழைத்து தனது வீட்டில் விருந்து வைத்தார். அதற்கு நெல்சன் நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில் குக் வித் கோமாலி புகழ் சிவாங்கி பீஸ்ட் ஷூட்டிங் நடைபெற்ற பொழுது ஷூட்டிங்கிற்கு சென்று இருக்கிறார். 

அப்போது நடிகர் விஜய்யை சந்தித்து அவர் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivangi is with vijay in beast shooting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->