லக்கு மேல லக்கு.. ஷிவாங்கியை சந்தோஷத்தில் மூழ்கடித்த ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமடைந்து இருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். தனது குழந்தையை தனத்தினால் துடிப்பான பேச்சாலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்தவர். 

சிவாங்கி தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளார்.  அந்த வகையில் தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் மிர்ச்சி சிவா நடிக்கும் காசேதான் கடவுளடா படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், சிவாங்கி அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடும் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தற்போது சிவாங்கி இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை படித்துள்ளார். 

அதாவது அவர் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shivangi get 4m followers in insta


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->