முடிவுக்கு வராத முடி பிரச்சினை.. தூண்டிவிட்ட சதீஷ்.! கொந்தளிக்கும் விஜய் ஃபேன்ஸ்.! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் தன் காரில் செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய் மொட்டையடித்து லேசாக முடி வளர்வதை போன்ற தோற்றத்தில் இருக்கின்றார்.

தெறி படத்தில் நடித்தபோது நடிகர் விஜய் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பதற்காக மொட்டை அடித்தார். அதன் பின்னர் உடனே பைரவா திரைப்படத்தில் அவர் நடித்த காரணத்தால் அந்த திரைப்படம் முழுவதும் நடிகர் விஜய்க்கு பிக் வைத்து சூட்டிங் நடத்தப்பட்டது. 

அந்த ஷூட்டிங்கின் போது பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நடிகர் விஜய்க்கு முடி இல்லை என்று கூறி கிண்டல் செய்யத் துவங்கினர். எனவே அப்போது இருந்தே முடி சர்ச்சைகள் நடிகர் விஜய் சிக்கி வருகிறார்

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் விஜய்க்கு இல்லாததை போல இருக்கும் காரணத்தால் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathish picture with thalapathi vijay


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->