அந்த நடிகை எனக்கு தோழி.. என் அப்பாவுக்கு மனைவி! பிரபல நடிகை தகவல்!! - Seithipunal
Seithipunal


இந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் சைஃப் அலி கான், இவரது மகள் சாரா அலி கான். இவர் சமீபத்தில் ஃபேம்மீனா பத்திரிகை கவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இதற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டோஷூட் நடைபெற்றபோது, இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. 


 
நடிகை சாரா அலி கானிடம் நடிகை கரீனா கபூரை பற்றிய பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த  சாரா அலி கான், கரீனா கபூர் எனக்கு நெருங்கிய தோழி, அதுமட்டுமில்லாமல் என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி ஆவார். 

கரீனாவால் என் தந்தை சந்தோஷமாக இருக்கிறார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, இதற்காக அவரை நான் பெரிதும் மதிக்கிறேன் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sara ali khan says kareena kapoor


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal