நடிகர் சஞ்சீவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சஞ்சீவின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ். இவர் சின்னத்திரை சீரியல்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவள், இதயம், யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது மகன் மகள் மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanjeev family photo viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->