பிரபல தமிழ் நடிகருடன் ஜோடிசேரும் ராஷ்மிகா மந்தனா.! எந்த திரைப்படத்தில் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் ஓரளவிற்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.  அவரை வைத்து படம் எடுத்தால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்லா கட்டலாம். 

அந்த வகையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் நாராயணதாஸ் ராம் நங்க், மோகன் ராவ் ஆகியோர் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை அனுதீப் இயக்குகிறார். 

இத்தகைய சூழலில், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக தமிழில் ராஷ்மிகா மந்தனா நடிகர் கார்த்திக்குடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika mandhana movie with Sivakarthikeyan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal