கிளாமர் பக்கம் தலைசாய்க்கும் வாரிசு பட நடிகை.! வஞ்சனை வைக்காமல் ரசிக்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம் இவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

தமிழில் நடிகை ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்னர் ஐந்து மொழிகளில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

கிராமத்து பெண்ணாக புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகா நல்ல வரவேற்பைப் பெற்றார். அடுத்ததாக ராஷ்மிகா நடிகை விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு படத்தில் நடிக்கவுள்ளார்.  மேலும், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக நடிகை ராஷ்மிகா அவார்ட் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோஷூட்களுக்கு படு கவர்ச்சியான உடைகளை அணிய ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் பரவி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika black and white dress photoshoot 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->