5வது முறையாக ரஷ்ய அதிபரனார் புதின்!! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் ஐந்தாவது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய அதிபர் ஆகியுள்ளார். புதின் ரஷ்யாவின் அசைக்க முடியாத அதிபராக விளங்கி வருகிறார். ரஷ்யாவின் அதிபராக அதிக முறை இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அதிபர் புதின் அதிபராக பதவியேற்றி கொண்டார்.

1991 ஆம் ஆண்டில் ஆக்டிங் அதிபராக முதல் முறையாக புறப்பட்டார். மீண்டும் 2012 ல் அதிபராக பொதுப்பேற்ற புதன் அத பின்னர் தற்போது வரை அதிபராக தொடர்ந்து வருகிறார் ரஷ்யாவில் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin became Russian president for the 5th time


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->