ராஜா ராணி சீரியலில் ஆலயா மானசாவிற்கு பதிலாக இவரா.. வெளியான புரோமோ.! - Seithipunal
Seithipunal


ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திரமான சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ஆல்யா மானசா இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலயா மானசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ராஜா ராணி என்ற தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இந்த நிலையில் தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இந்தநிலையில் தற்போது அவருக்கு பிரசவ காலம் நெருங்கி வருவதால் அவர் தற்காலிகமாக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிரியா என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அதற்கான புரோமோ விஜய்டிவி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raja Rani 2 Aalaya manasa replacement


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->