தனுஷ் வாயை மூடிக்கிட்டு இருந்தால் நல்லது..! தயாரிப்பாளர்கள் கொந்தளிப்பு..! - Seithipunal
Seithipunal


அசுரன் பட இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், ஏமாற்றி இருக்கிறார்கள். சிலர் இன்னும் ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். 

தனுஷின் இந்த பேச்சானது, தயாரிப்பாளர்கள் மத்தியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்த பலர், தற்போது திரைத் துறையில் இல்லை என்றும், நடிகர் தனுஷால் யாரும் லாபம் அடையவில்லை என்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறியுள்ளார்.

மேலும், நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர் என்றும், தயாரிப்பாளர்கள் மீது குற்றம்சாட்டுவதை தனுஷ் உடனே நிறுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

இன்னும் இவர்களை போன்று பல தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷுக்கு எதிராக பல தயாரிப்பாளர்களும் கொந்தளிக்கின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer against for dhanush


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->