56 வயது டாப் ஸ்டாரை காதலிக்கும் பூஜா ஹெக்டே.? தீயாக பரவும் கிசு கிசு.! - Seithipunal
Seithipunal


தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. அவருக்கு தமிழ் திரைப்படங்களில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் ஹிட் நடிகையாக ஆன பின்னர் மீண்டும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சல்மான்கானுடன் ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முடிந்த பின் மீண்டும் சல்மான் கானுடன் அவர் மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் வழக்கத்திற்கு மாறாக அதிக நெருக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. 

பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்வதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சல்மான்கானுக்கு 56 வயதாகும் நிலையில் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் பல நடிகைகளுடன் சுற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டேவுக்கு 32 வயதாகும் நிலையில் இருவரும் காதலிப்பதாக ஹாலிவுட் சினிமாவில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது திரையுலகில் படு ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja Hegde May Love salmankhan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->