தளபதி 65 -ஐ தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கம்மிட் ஆகிய பூஜா ஹெக்டே.! - Seithipunal
Seithipunal


முன்னதாக இவர் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இது அவருக்கு பெரிய வெற்றி படமாக அமையவில்லை.

எனவே, தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் முயற்சித்து பிரபல நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையானார். நடிகை பூஜா ஹெக்டே பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பல நடிகைகள் சமூக வலைதளங்களில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி தங்களுக்கான வாய்ப்புகளை பெற துடிப்பர். 

ஆனால் பூஜா ஹெக்டே, சமீபத்தில் "போட்டோ ஷூட் நடத்தி எல்லாம் எனக்கு வாய்ப்பு வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது எனது கேரியருக்கே கேவலம். எனவே இனி போட்டோஷூட் நடத்த மாட்டேன்." என்றுதெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். 

இந்த நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pooja hegde in ram charan movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->