"பேட்ட"யின் அடுத்த பாடல் SENAKPEEK வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


 

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பேட்ட. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான நடிகை திரிஷா., சிம்ரன்., நடிகர் விஜய்சேதுபதி., சசிகுமார் மற்றும் பாபிசிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சன் குழுமம் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் முதற்பார்வை., புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும்., மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்., இந்த திரைப்படத்தின் "மரண மாஸ்" பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

 

அந்த வகையில் இன்று மாலை வெளியாகப்போகும் பாடலுக்கு தற்போது "உள்ளலா" பாடலின் SNEAKPEEK வெளியகியுள்ளது. 

English Summary

PETTA SONG SNEAKPEEK


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal