பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா.?! வைரலாகும் ஷாக் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. பாரதிராஜாவுடைய தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் கம்பம் மீனாவை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார். 

கிராமத்து வழக்கு மொழியில் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் மீனாவுக்கு இந்த சீரியல் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. 

இதன் பின்னர் அவர் வெள்ளித்திரையில் சில திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை கம்பம் மீனா தமிழில் 25 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்து வருகின்றார். 

இந்த நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூத்த மகனுடன் வடபழனி கோவிலில் தரிசனம் செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி இவருக்கு இவ்வளவு பெரிய பையனா என்று ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandiyan stores kasthuri son photo viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->