பீஸ்ஃபுல்லாக யோகா செய்யும், பிக்பாஸ் ஓவியா.! வெளியிட்ட போட்டோ.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

எத்தனை சீசன்கள் வந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனின் போனதே இல்லை என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் கருத்து. காரணம் அந்த அளவிற்கு சுவாரசியமாகவும் சண்டைகள் நிறைந்ததாகவும் பிக்பாஸில் கலந்துகொண்டு ஓவியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது

அதில் அவர் மிகவும் நேர்மையாக விளையாடினார் என்பது பலரின் கருத்து. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பின் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட அந்தப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா தற்போது யோகா செய்யும் ஃபோட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oviya peaceful photo viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->