ஜெயம்ரவி படத்தில் நடிக்க, நயன்தாரா கேட்ட சம்பளம் இவ்வளவா.?! ஆச்சர்யத்தில் கோலிவுட்.! - Seithipunal
Seithipunal


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடித்த திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகியது.

எம்.ராஜா இயக்கிய இந்த திரைப்படத்தில் நாசர், அபிநயா, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். 

இந்த திரைப்படத்தில் நயந்தாரா மற்றும் ஜெயம்ரவியின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. தற்போது இந்த காட்சிகள் மீண்டும் ரசிகர்களுக்கு கண்முன்னே காட்டப்படவுள்ளது.

ஆம்.. நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை இயக்குனர் அஹமத் இயக்கவுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இது கோலிவுட்டினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthra salary for jayamravi movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->